“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா?’’-18.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 18, 2020 | Duration: 7 min, 04 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது, “அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு“: தமிழகத்திற்கான நிதி எங்கே என கமல் சீற்றம், கொரோனா தொற்று குறித்த சுயாதீன விசாரணைக்கு 61 நாடுகளுடன் இணையும் இந்தியா, லாக்டவுன் 4: மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது - மத்திய அரசு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com