“TN Budget: மக்களுக்கு என்ன பயன்; முக்கிய அறிவிப்புகள் என்ன?”-14.02.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: February 14, 2020 | Duration: 6 min, 15 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. புல்வாமா தாக்குதல்: பலனடைந்தவர்கள் யார்? - ராகுல் காந்தி கேள்வி, 7 பேர் விடுதலை: ஆளுநர் தாமதிப்பதால் எதையும் சாதிக்க முடியாது: ராமதாஸ், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................... Advertisement ...................
................... Advertisement ...................