“உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி..?” - 3.1.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: January 3, 2020 | Duration: 7 min, 42 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'பாகிஸ்தானுக்கு எதிராக குரலை உயர்த்துங்கள்' - CAA எதிர்ப்பாளர்களுக்கு மோடி பதிலடி, பாக்தாதில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்!, “தமிழகத்தில் மழை தொடரும்!” - வானிலை மையம் தகவல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com