“ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!”- 02.01.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: January 2, 2020 | Duration: 4 min, 37 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த வீடியோ பதிவில் காணலாம். ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் திமுக, அதிமுக கட்சிகளிடையே போட்டி காணப்பட்டாலும், சுயேச்சைகளின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது. நெல்லை கண்ணன் விவகாரமும் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்திகளை சுருக்கமாக காணலாம்...

................... Advertisement ...................
................... Advertisement ...................