காங்கிரஸ் தாக்கு… சீமான் Attack-uh..?”- இன்றைய (14.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 14, 2019 | Duration: 4 min, 36 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு - எதிர்ப்பும் எதிர்வினையும்!, தைரியம் இருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வாருங்கள் என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார், அயோத்தியா வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com