“மீண்டும் முழு ஊரடங்கா..?- எடப்பாடியுடன் ஆலோசனை; மருத்துவ குழு தகவல்!”- 29.06.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: June 29, 2020 | Duration: 6 min, 15 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் தகவல், குறையாத கொரோனா! நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 5.48 லட்சமாக உயர்வு, ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி! பயங்கரவாத அமைப்பின் தளபதி உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com