“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்!”- 29.04.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: April 29, 2020 | Duration: 7 min, 55 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஆன்லைன் லுடோ விளையாட்டால் கணவன் மனைவியே இடையே விபரீதம், 'தொழிலாளர்களை பாதுகாக்க பால்கனி அரசுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' : கமல் வலியுறுத்தல், 'வங்கிக் கடன் மோசடி செய்தவர்களில் பாஜகவின் நண்பர்களே அதிகம்!!' - ராகுல் கடும் தாக்கு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com