“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்!!”- 28.04.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: April 28, 2020 | Duration: 6 min, 42 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனாவால் 3 காவலர்கள் பலி: 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல், நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சாடல், தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 47 பேருக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com