“Man vs Wildல் சூப்பர்ஸ்டார் ரஜினி..! - தெறி அப்டேட்!!”-19.02.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: February 19, 2020 | Duration: 5 min, 46 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'பான் கார்டு, வங்கிக் கணக்கு செல்லுபடியாகாது' -என்.ஆர்.சி. குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு, 'பாஜகவின் தமிழ்ப்பற்று சொல்லில்தான் உள்ளது; செயலில் அல்ல' - ஸ்டாலின் விமர்சனம், இந்திய பயணத்தின் போது வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com