'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை !!'- 01.05.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: May 1, 2020 | Duration: 7 min, 42 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அரபு நாடுகளின் விமர்சனத்தை தொடர்ந்து மறுக்கும் இந்தியா; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000ஐ கடந்தது; பச்சை மண்டலங்களாக அறிவிக்க இனி 28 நாட்கள் தேவையில்லை! 21 நாட்களே போதும்: மத்திய அரசு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com