எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது

PUBLISHED ON: June 3, 2019 | Duration: 3 min, 28 sec

  
loading..
எந்த மாநிலங்களிலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று தனது ட்விட்டர் பக்கங்களில் ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சிதாராமன் ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், அனைத்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பே இந்த கல்விக் கொள்கை அமலுக்கு வரும் என கூறியுள்ளனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................