FedEx உதவியில் சென்னை சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்த வரம் !! 'SME இணைப்பு'

PUBLISHED ON: February 18, 2020 | Duration: 4 min, 05 sec

  
loading..
உலகின் மிகப்பெரிய அதிவிரைவுப் போக்குவரத்து நிறுவனமும், FedEx நிறுவனத்தின் (NYSE: FDX) ஒரு துணை நிறுவனமுமான FedEx எக்ஸ்பிரஸ், இந்தியச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME/SMEக்கள்) வளர்ச்சியை ஆதரிக்கும் அதன் தொடர்ந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தன்னுடைய 'SME இணைப்பு' நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலுள்ள சென்னைக்குக் கொண்டுவருகிறது. 'SME இணைப்பு' நிகழ்ச்சியானது, SMEக்களுக்கான ஓர் எண்ணத் தலைமை மற்றும் அறிவுப் பகிர்தல் தளமாகும்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com