காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா

PUBLISHED ON: June 2, 2019 | Duration: 3 min, 27 sec

  
loading..
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மோடி தலைமையிலான மந்திரி சபை பதவியேற்றுக்கொண்டது. எதிர்கட்சியாக அமரவுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைமை பொறுப்பில் யார் இருக்கப்போகிறார்கள் என அந்த கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர். அதன்ப்டி, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தொடரப்போகிறார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................