போராட்டம் முடிந்தது - பிரபலங்கள் அறிவிப்பு

PUBLISHED ON: January 23, 2017 | Duration: 5 min, 06 sec

  
loading..
ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டம் நடந்து வந்தது. மெரினாவில் கடந்த பலநாட்களாக போராட்டம் நடைபெற்றுவந்தது. இந்த மாணவர்களின் போராட்டத்தை ஏற்று அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் ஒன்றை இயற்றியது, ஆனால் மாணவர்கள் தங்களுக்கு நிரந்தர சட்டம் வேண்டுமென்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்த போராட்டத்தின் நோக்கம் வேறொரு திசையில் சென்று கொண்டிருப்பதாக ஆதரவு தெரிவித்து வந்த பிரபலங்கள் பலரும் கூறிய வண்ணம் உள்ளனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com