Tamil | Indo-Asian News Service | Friday August 3, 2018
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ‘திரைத்துறையிலுள்ள பெண்கள் கூட்டமைப்பு’ (WCC) புகார் தெரிவித்ததை அடுத்து அம்மா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
www.ndtv.com