Tamil | NDTV | Friday August 17, 2018
முன்னாள் பிரதமரும் பாஜாகாவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம் பில்லுச்சேரியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சமுக சேவையை பாராட்டி விருது விழாவின் போது அவரது காலில் விழுந்து வணங்கினார்
www.ndtv.com