சிந்தியா ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக? - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: March 10, 2020 | Duration: 5 min, 05 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மத்திய பிரதேசத்தில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி, ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா, 20 எம்எல்ஏக்களும் ராஜினாமா, சோனியா காந்திக்கு சிந்தியா ராஜினாமா கடிதம், கேரளாவில் கொரோனா வைரஸ் முகாமிலிருந்து தப்பியோடிய நபர், கொரோனா பீதி காரணமாக வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம், ஈரானில் சிக்கிருந்த 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர், ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதலவர் 3 பேரை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com