‘திருக்குறள் விவகாரம் - MK Stalinக்கு, ‘வினோத’ சவால்விட்ட BJP!’-இன்றைய (04.11.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: November 4, 2019 | Duration: 5 min, 15 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 2 யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர்! இந்தியாவின் புதிய வரைபடம் செயல்பாட்டுக்கு வந்தது, #PollachiRapeCase - குண்டர் சட்ட ரத்துக்கு தமிழக அரசு உதவியதா..?, ‘’பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப்பும் ஹேக் செய்யப்பட்டது’’ என்று காங்கிரஸ் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com