’இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில் அபிநந்தன் சாகசம்!’ - 'இன்றைய (08.10.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: October 8, 2019 | Duration: 5 min, 24 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கும்பல் தாக்குதல் என்பது மேற்கத்திய கலாசாரம்: மோகன் பகவத், ரஃபேல் போர் விமானத்தை பெற ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார், பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு; பிரதமர் மோடிக்கு சசிதரூர் கடிதம், நாளை மறுநாள் முதல் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி, 8 லட்ச ரூபாய்க்கு வங்கிகளில் சேமிப்பு வைத்திருந்த பிச்சைக்காரர், இந்திய விமானப்படை நாள் கொண்டாட்டத்தில் அபிநந்தன் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................