“#KeralaElephantMurder- நடந்ததும் பின்னணியும்!!”- 04.06.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: June 4, 2020 | Duration: 7 min, 18 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு, தெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com