ஃபானி புயல் ஏற்படுத்திய சேதங்கள்

PUBLISHED ON: May 3, 2019 | Duration: 7 min, 34 sec

  
loading..
ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயலால், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புரியில் இளைஞர் ஒருவர் மீது மரம் விழுந்ததில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் தண்ணீர் எடுக்க வெளியே சென்ற போது, கான்கிரிட் கட்டிடத்தில் இருந்த விழந்த கற்களால் உயிரிழந்தார். மற்றொரு பெண் முகாம்களில் தங்கியிருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். ஃபனி புயல் மேற்குவங்கம் நோக்கி செல்லும் நிலையில், மேற்குவங்கத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசானது, ஹவுரா, ஹூக்லி, ஜார்க்ராம், கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் பல ரயில்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. பிற்பகல் 3 மணியில் இருந்து நாளை காலை 8 மணி வரை மூடப்பட்டுள்ளது. நிலைமை தீவிரமாக கண்காணிக்க கொல்கத்தா போலீசார் கட்டுப்பாட்டை அறையை திறந்துள்ளனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................