ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன ட்ரம்ப்

Updated: September 23, 2019 17:34 IST

டெக்ஸாஸ் நகரில் நடந்த நிகழ்வில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் ‘ஹவுடி மோடி' என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு தலைவருக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய நிகழ்வாக இது அமைந்தது.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் என்.ஆர்.ஜி மைதானத்தில் மக்களின் ஆரவாரம் மற்றும் கைத்தட்டலுக்கு மத்தியில் நுழைந்தனர். அமெரிக்காவிற்கு ஒரு வார பயணமாக மோடி வந்துள்ளார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
'பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். இந்திய மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
கடந்த வாரம் பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் மோடிக்கு அந்த மேடையில் வைத்து பிறந்த நாள் வாழ்த்தினை ட்ர்ம்ப் தெரிவித்தார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
பிரதமர் மோடியின் ‘மிகச்சிறப்பான வேலைக்காக' பாராட்டியதோடு இந்தியர்கள் அவருக்கு ‘மிக அதிகமாக' வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை சொன்ன  ட்ரம்ப்
ட்ரம்ப் பிரதமரை அழைத்தபோது? நான் வரலாம்… கவனமாக இருங்கள் நான் வந்தாலும் வரலாம்' என்று தெரிவித்ததாக கூறினார். மேடையில் அதற்கு பிரதமர் மோடி சிரித்தபடி இருந்தார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com