உ.பி. யை சேர்ந்த சுனைனாவின் கதை

PUBLISHED ON: May 8, 2019 | Duration: 33 min, 30 sec

  
loading..
உத்திர பிரதேசத்தில் தீராமல் இருப்பது வறுமை தான். தற்போது தேர்தல் தனது கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை முடிவுகள் எவ்வாறு அமையும் என்று கணிக்க முடியாத நிலையுள்ளது. உ.பி. யில் ஏழாம் வகுப்பு பயிலும் சுனைனாவின் கதையை இதில் காண்போம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................