“முதன்முதலாக புலிக்குப் பரவிய Corona… மனிதர்களிடமிருந்து பரவியதா..?”-06.04.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: April 6, 2020 | Duration: 7 min, 21 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மக்கள் காட்டும் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் யாரும் எதிர்பார்க்காதது: மோடி பெருமிதம், “மிக இக்கட்டான இரு வார காலத்தில் நுழைகிறோம்…”- எச்சரிக்கும் ப.சிதம்பரம், கொரோனா: இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 32 பேர் பலி, 693 பேருக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com