“உலகை உலுக்கும் கொரோனா: 100 நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!”-9.3.20 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: March 9, 2020 | Duration: 4 min, 48 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான போட்டி - அதிமுக பட்டியலில் இடம்பெற்ற ஜி.கே.வாசன், துபாயில் இருந்து திரும்பியவர் கொரோனா சோதனை செய்யாமல் தப்பியோட்டம், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com