“P.Chidambaram வழக்கில் திருப்பம், Nobel அறிஞரின் விமர்சனம்”-இன்றைய (15.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 15, 2019 | Duration: 6 min, 01 sec

facebooktwitteremailkoo
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது, சீமான் ராஜிவ் காந்தி குறித்து பேசியது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன், ப.சிதம்பரம் அமலாக்கத் துறை கஸ்டடிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்படுமா..? உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com