ராமர் சிலையை திறந்துவைக்கவுள்ள யோகி ஆத்யநாத்

PUBLISHED ON: June 7, 2019 | Duration: 6 min, 23 sec

  
loading..
அயோத்யாவை பார்வையிடவுள்ள யோகி ஆதித்யநாத், அங்கு ஒரு ராமர் சிலையை திறந்துவைக்கவுள்ளார். மக்களவைத்தேர்தலுக்கு பின் இந்த உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதன்முறையாக அயோத்யாவை பார்வையிடவுள்ளார். ஜூன் 7-ஆம் தேதி நடக்கவுள்ளது இந்த சிலை திறப்பு. இந்த சிலையை அயோத்யாவில் உள்ள ஷோத் சன்ஸ்தான் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................