பாஜக கோட்டையான போபாலில் காங்கிரஸ் கைப்பற்றுமா..?

PUBLISHED ON: May 12, 2019 | Duration: 3 min, 56 sec

  
loading..
கடந்த பல ஆண்டுகளாக போபால் நாடாளுமன்றத் தொகுதி பாஜக-வின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த முறை அக்கட்சியின் சார்பில் பிரக்யா தாக்கூர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸின் மூத்த நிர்வாகி திக்விஜய் சிங் களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போபாலில் கள நிலவரம் குறித்து ஆராய்ந்தது NDTV.

................... Advertisement ...................
................... Advertisement ...................