வடக்கான் குறித்து ராகுல் காந்தி கருத்து…!!!!

PUBLISHED ON: March 15, 2019 | Duration: 1 min, 01 sec

  
loading..
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்பட்டவர் வடக்கன். இவர், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கா வில் இணைந்துள்ளார். இதற்கு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘வடக்கன் பெரிய தலைவர் இல்லை’ என கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வடக்கன் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................