பத்திரிக்கையாளரான பிரசாந்த் கனோஜாவை கைது செய்த உத்திர பிரதேச காவல்துறையினர்

PUBLISHED ON: June 9, 2019 | Duration: 0 min, 50 sec

  
loading..
டெல்லி பத்திரிக்கையாளரான பிரசாந்த் கனோஜா, உத்திர பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், உத்திர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவை சேர்ந்த காவல்துறையினரால் இவருக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................