‘விடுப்பில்’ உள்ள நவ்ஜோத் சிங் சித்து!

PUBLISHED ON: April 3, 2019 | Duration: 0 min, 37 sec

  
loading..
கட்சி மீது அதிருப்தி நிலவுவதால், கடந்த 20 நாட்களாக கட்சி சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து. சில நாட்களுக்கு முன்னர் மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தனக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதால் சித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................