70 ஆண்டுகளில் இப்படி ஓர் நிலை இருந்தது இல்லை – ராஜீவ் குமார்

PUBLISHED ON: August 23, 2019 | Duration: 0 min, 34 sec

  
loading..
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிலைமை என்று விவரித்துள்ளார் நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார். அவர் மேலும், “கடந்த 70 ஆண்டுகளில் இதைப் போன்று, நிதித் துறை சறுக்கலைக் கண்டதில்லை” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, நிதி அயோக் துணைத் தலைவரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................