முக்கிய மந்திரிகளுடன், உள்துறை அமைச்சர் சந்திப்பு

PUBLISHED ON: June 5, 2019 | Duration: 2 min, 16 sec

  
loading..
இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, இன்று இந்தியாவின் முக்கியமான துறைகளில் தலைமை வகிக்கும் மந்திரிகளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம், அமித் ஷா புதிய சக்தியாக உருவெடுக்கிறாரா?

................................ Advertisement ................................

................................ Advertisement ................................