பிரதமரின் திட்டத்தை குறித்து ட்ரம்ப் அறிய விருப்பம் : யூஎஸ் அதிகாரி

PUBLISHED ON: August 23, 2019 | Duration: 0 min, 25 sec

  
loading..
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்த பின் உலக நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறது. அவ்வாறு அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப், அதிகரித்து வரும் ரீஜனல் டென்ஷனை கட்டுக்குள் கொண்டு வர பிரதமரின் திட்டம் என்ன அறிய விருப்பம் தெரிவித்துள்ளதாக யூஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்

................................ Advertisement ................................

................................ Advertisement ................................