"ப.சிதம்பரத்துக்கு கிடுக்குப்பிடி!”- இன்றைய (26-8-19) செய்திகள்!

PUBLISHED ON: August 26, 2019 | Duration: 4 min, 57 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ப.சிதம்பரத்திற்கு பின்னடைவு: சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி, ஜி-7 உச்சி மாநாடு: டிரம்ப் - பிரதமர் மோடி இன்று முக்கிய பேச்சுவார்த்தை, மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புப் பாதுகாப்பு குறைப்பு, வருமானவரித் துறையில் ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்த 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................