'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 20.08.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: August 20, 2019 | Duration: 6 min, 05 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு, நிலவைச் சுற்றத் தொடங்கியது சந்திராயன்-2, காற்றின் சங்கமத்தால் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மையம் தகவல், கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................