இன்றைய (28-8-19) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: August 28, 2019 | Duration: 4 min, 33 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, ஆட்டோமொபைல் மற்றும் மெட்டல் பங்குகளால் பங்குசந்தை சரிவு, ஜம்மு காஷ்மீர் விவகாரத்திற்கு காங்கரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு, அமெரிக்கா வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு செல்லும் தமிழக மாணவி, இந்தியாவின் நில மற்றும் வான் வெளி வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் தடை, டி.என்.பி. எஸ்.சி குரூப் 4 தேர்வு குறித்த விதிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு போன்ற முக்கிய செய்திகளின் கானொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................