“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்!’’-11.05.2020 முக்கியசெய்திகள்

PUBLISHED ON: May 11, 2020 | Duration: 6 min, 01 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'எந்த பிரச்னையும் இல்லை; ஆரோக்கியமாக உள்ளேன்' - உடல்நலன் சர்ச்சைக்கு அமித் ஷா முற்றுப்புள்ளி, சென்னையில் 4000-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு; விரிவான நிலவரம், கொரோனா பாதிப்பில் டெல்லியை விஞ்சிய தமிழகம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com