“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்!”-27.04.2020 முக்கியசெய்திகள்

PUBLISHED ON: April 27, 2020 | Duration: 6 min, 09 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மகாராஷ்டிராவில் 80 சதவிகித கொரோனா நோயாளிகள் அறிகுறியற்றவர்கள்: உத்தவ் தாக்ரே தகவல், தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொண்ட டிரம்ப்… என்ன சொன்னார் தெரியுமா தமிழகத்தில் கொரோனாவால் புதியதாக 64 பேர் பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 1,885 ஆக உயர்வு, உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com