“ரஜினியை திண்டுக்கல் லியோனி மரண கலாய்… ‘பாஜக-வுடன் ரஜினி கூட்டணியா?’ ”- 27.01.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: January 27, 2020 | Duration: 6 min, 27 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ‘அதிமுக அரசு அடிமை அரசு அல்ல; எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்’ – முதல்வர் பதிலடி, பிரதமர் மோடிக்கு அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆர்டர் செய்த காங்கிரஸ், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................