“JNU-வில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்- சிக்கிய முக்கிய ஆதாரம்!!” - 06.01.2020 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: January 6, 2020 | Duration: 8 min, 07 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன், ‘சட்டசபையில் ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தோம்..?’- மு.க.ஸ்டாலின் பட்டியலிட்ட காரணங்கள், தேசியக்கொடியுடன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த எம்எல்ஏ உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................... Advertisement ...................
................... Advertisement ...................