“அலங்கோலம்..!”- விஸ்வரூபம் எடுத்த ‘கோலம் போராட்டம்’; ADMKவுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த செக் - 31.12.2019 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: December 31, 2019 | Duration: 5 min, 32 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. புத்தாண்டில் ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றலாம்! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!, தமிழகத்தில் பள்ளிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு, முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை: இன்று மழைக்கு வாய்ப்பு? உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................... Advertisement ...................
................... Advertisement ...................