“பெட் ரூம் கதவைத் திற!- DMK-வுக்கு S.V.சேகர் சவால்”- 23.12.2019 முக்கிய செய்திகள்

PUBLISHED ON: December 23, 2019 | Duration: 5 min, 05 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தஞ்சை, நாகை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, இந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி, என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்: மோடி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................... Advertisement ...................
................... Advertisement ...................