’இளைய சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் ஒத்துழைப்பு தர வேண்டும்’: சிவசேனா - (29.11.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: November 29, 2019 | Duration: 3 min, 35 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பை சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு, கோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா, தேசபக்தர் கோட்சே, நெல்லையில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபர் தலைதுண்டித்து கொலை, இளைய சகோதரர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் ஒத்துழைப்பு தர வேண்டும் என சிவசேனா கோரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................