“மகாராஷ்டிர கூட்டணியில் ட்விஸ்ட்… எடப்பாடிக்கு Rajini பதிலடி!”-இன்றைய (18.11.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: November 18, 2019 | Duration: 5 min, 07 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொடிக் கம்பம் விழுந்த விபத்தில் கால் இழந்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி, ‘நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய ஒத்துழைப்பு தாருங்கள்' - பிரதமர் வலியுறுத்தல், உச்ச நீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................