“மகாராஷ்டிராவில் அமைகிறது Shiv Sena - Cong. ஆட்சி!?”-இன்றைய (11.11.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: November 11, 2019 | Duration: 3 min, 52 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார், 4 மடங்கு கட்டண உயர்வு : போராட்டத்தில் ஈடுபட்ட JNU மாணவர்கள், உள்ளாட்சி தேர்தல்: நவம்பர் 15, 16ம் தேதிதகளில் அதிமுக விருப்பமனு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................... Advertisement ...................
................... Advertisement ...................