‘அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த மாவட்டங்களில் கனமழை...’-இன்றைய (23.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 23, 2019 | Duration: 5 min, 15 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை, INX Media வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்த உச்ச நீதிமன்றம் சிபிஐ அமைப்பை சரமாரியாக சாடியுள்ளது, மோடியுடனான சந்திப்புக்கு பின் கலகலத்த நோபல் பரிசு பெற்ற Abhijit Banerjee கலகலப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com