இன்றைய (3.10.2019) முக்கிய செய்திகள்

PUBLISHED ON: October 3, 2019 | Duration: 4 min, 03 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஜி.எஸ்.டி. வருவாய் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் குறைந்துள்ளது, Lalitha Jewellery-யில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திருட்டு, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................