இன்றைய (02.10.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: October 2, 2019 | Duration: 4 min, 53 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை, கதர் ஆடைகளை பயன்படுத்த முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல், மேற்கு வங்கத்தில் குடிமக்கள் சட்டத்தை கொண்டுவருவோம் என அமித் ஷா உறுதி, ப.சிதம்பரம் வீட்டுச் சாப்பாடு வழங்க கோரிக்கை, பருவமழையால் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு, எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................