இன்றைய (01.10.2019) முக்கிய செய்திகள்!

PUBLISHED ON: October 1, 2019 | Duration: 5 min, 18 sec

  
loading..
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. எஸ்.சி, எஸ்.டி தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம், அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும், ரகுராம் ராஜன், ட்ரம்ப் சர்க்கார் என பிரதமர் மோடி கருத்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம், சிவசேனாவின் முதல்வர் வேட்பாளராக ஆதித்யா தாக்கரே அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................